2024-06-25 18:46:23
இருக்குற சட்டத்த நடைமுறைப்படுத்தணும்னு தான் சொன்னார் [Link] NEEDS_MORE_RATINGS(0-0-0) Author
2024-06-25 22:25:49
பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் "சாதிய குற்றங்களுக்கு சிறுப்பு சட்டம் அவசியமில்லை" என்று எந்த இடத்திலும் தமிழக அரசு சார்பில் சட்டபேரவையில் கூறியதாக ஆதாரமில்லை. மேலும் அவர் ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றே குறிபிட்டுள்ளார். [Link] NEEDS_MORE_RATINGS(0-0-0) Author
2024-06-26 04:19:44
CM's speech excerpt: இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதைவிட தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது [Link] NEEDS_MORE_RATINGS(0-0-0) Author