User Enrollment: None Posted Notes:5
-HELPFUL:0
-NOT HELPFUL:0
-NEEDS MORE RATINGS:5 Posted Ratings:0
-HELPFUL:0
-SOMEWHAT HELPFUL:0
-NOT HELPFUL:0
Posted Notes
2024-05-26 21:35:58
All the examples given by him are imaginary and show hatred of Dravidian ideology. But the work of the pen in Tamil Nadu against the Arya ideology was immeasurable. [Link] NEEDS_MORE_RATINGS(5-0-10) Related notes[3]
2024-05-27 07:28:40
Fact check: This is fake News. காவி உடை திருவள்ளுவர் ஓவியத்துடன் இந்த புத்தகத்தை வெளியிட்டது யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர் சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி. ஜியு போப் இல்லை. [Link] NEEDS_MORE_RATINGS(0-0-0)
Related notes[1]
2024-05-27 08:47:18
FactCheck இது பென் காரிசன் வரைந்த கார்ட்டூன் இல்லை. 2015-ல் Amal Medhi என்பவரால் Make In India திட்டத்தை விமர்சித்து வரைந்த கார்ட்டூனை போட்டோஷாப் செய்து தவறாகப் பரப்பி வருகின்றார் Source: youturn.in/?p=5677 NEEDS_MORE_RATINGS(0-0-0) Related notes[3]
2024-06-25 22:25:49
பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் "சாதிய குற்றங்களுக்கு சிறுப்பு சட்டம் அவசியமில்லை" என்று எந்த இடத்திலும் தமிழக அரசு சார்பில் சட்டபேரவையில் கூறியதாக ஆதாரமில்லை. மேலும் அவர் ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றே குறிபிட்டுள்ளார். [Link] NEEDS_MORE_RATINGS(0-0-0) Related notes[3]
2024-08-12 22:07:16
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் கொடுக்கும் பாடபுத்தகங்கள் இலவசம் மட்டுமே . இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது தனியார் பள்ளிகளின் விதிக்கப்பட்டுள்ள பாடபுத்தகத்தின் விலை NEEDS_MORE_RATINGS(0-0-0) Related notes[5]